Friday, 2 December 2011

நீ கண்ணீர் ................

வானம்
கண்ணீர் சிந்தும் போது
வலிக்காத
என் மனம்
நீ
கண்ணீர் சிந்தினால்
வலிப்பது ஏனடி?!!!....

No comments:

Post a Comment