Tuesday, 15 November 2011
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மற்றாதிங்க .....................................
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு இது தானா ...........................................................


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் என்பது தமிழக மக்களின் எண்ணம் .........
முடிந்தால் இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் ........
இல்லை என்றல் இருபதையாவது விட்டு வையுங்கள் ........................
பத்து மாநகராட்சியை தங்களுக்கு கோடுத்த தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் ........................................
நல்லது இது தானா.......................................
ஃபாஸ்ட் புட் விபரீதம்
சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல் நூற்று எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில் இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள் சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.
உலகத்தின் உன்னதம் அம்மா ........................
வாழ்வின் அர்த்தம் நீ
சிரிப்பின் சப்தம் நீ
நீங்காத நிழலும் நீ
நிஜமான உருவம் நீ
மங்காத ஒளியும் நீ
மகத்தான அன்பும் நீ
திகட்டாத பாசம் நீ
தீராத மகிழ்ச்சியும் நீ
சந்தோசத்தின் உச்சம் நீ
வாழ்வின் பரவலும் நீ
வாழ்வின் வெளிச்சம் நீ
உலகத்தின் உன்னதம் நீ
நீ தானே அம்மா
Yamma Yamma Song- 7Aum Arivu _Surya & Sruthi hassan_HD
உலகத்தின் உன்னதம் அம்மா ........................
வாழ்வின் அர்த்தம் நீ
சிரிப்பின் சப்தம் நீ
நீங்காத நிழலும் நீ
நிஜமான உருவம் நீ
மங்காத ஒளியும் நீ
மகத்தான அன்பும் நீ
திகட்டாத பாசம் நீ
தீராத மகிழ்ச்சியும் நீ
சந்தோசத்தின் உச்சம் நீ
வாழ்வின் பரவலும் நீ
வாழ்வின் வெளிச்சம் நீ
உலகத்தின் உன்னதம் நீ
நீ தானே அம்மா
7am Arivu (Songs) - Yamma Yamma - September 2011 Release
Monday, 14 November 2011
அம்மாவை நி வணங்கு அகிலம் உன்னை வணங்கும் ..............................
அம்மா தான் அகிலமே ...................................
என் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;
அம்மா.உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்நேசநதிஅருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய்.
எனக்குள்நேசநதிஅருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய்.
நிச்சயமாக முடியாது என்னால் காதலியை
பற்றி எழுத ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
நெஞ்சமொன்று போதாது உன்
நினைவையெல்லாம் புதைத்து வைக்க
நிலவு கூட சுடுகின்றது
நீ இல்லாத கணங்களில்
நினைவையெல்லாம் புதைத்து வைக்க
நிலவு கூட சுடுகின்றது
நீ இல்லாத கணங்களில்
வெளியில் வந்ததும்
விடியலைக் கண்டேன்
உன்னைப் பார்த்ததும்
உலகம் மறந்தேன்
விடியலைக் கண்டேன்
உன்னைப் பார்த்ததும்
உலகம் மறந்தேன்
நீதானே அம்மா........................
அன்பை
எனக்கு அறிமுகப்படுத்தி!
இன்றுவரை
அளவின்றி அளிப்பவள்
நீதானே அம்மா!
என் தேவைகளை
பூர்த்தி செய்வதற்க்காக!
உன் தேவைகளை
குறைத்துக் கொண்டவள்!
நீதானே அம்மா!
பொது நலத்திலும்!
சுயநலத்தைக் காட்டும்!
சிலரைப்போல இல்லாமல்!
சுயநலத்திலும் சிறிது
பொதுநலத்தைப் பார்ப்பவள்
நீதானே அம்மா!
சில நாட்கள்
நீ ஊரில் இல்லாவிட்டால்!
உருமாறிப்போகும் நம் வீட்டை!
என்றும் அழகுபடுத்துபவள்
நீதானே அம்மா!
உனக்கு கொடுக்காமல்
நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்!
எனக்கு எடுத்து வைக்காமல்!
எதுவும் சாப்பிடாதவள்
நீதானே அம்மா!
என் உடலில் ஏற்ப்படும்
காயத்தின் வலிகளை!
உன் மனதில் உணர்பவள்
நீதானே அம்மா!
என்னதான் சண்டையிட்டாலும்
சாப்பிடும் நேரத்தில்!
சமாதானத்திற்க்கு வருபவள்
நீதானே அம்மா!
சமைக்கும்
அனைத்து உணவிலும்,
அன்பையும் கலந்து! அதன்
சுவையை அதிகரிப்பவள்
நீதானே அம்மா!
அப்பாவின் உழைப்பையும்!
வீட்டின் நிர்வாகத்தையும்!
சிக்கனத்துடன் சிறப்பாக
வழி நடத்திச் செல்பவள்!
நீதானே அம்மா!
சிறுபிள்ளைத் தனமாக
தவறுகள் செய்தால்!
பிறரைப் போல தண்டிக்காமல்!
சரியானதைச் சொல்லி கண்டித்து!
அழுது நடித்தால்!
அதையும் மன்னிப்பவள்
நீதானே அம்மா!
"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!
இன்னும் பல
ஜென்மங்கள் இருக்குமென்றால்!
அதிலும் நீயே என் தாயாக
வேண்டுமென! கேட்டு! கடவுளிடம்
தொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா!
இந்த ஜென்மத்தில்!
நான் பெற்ற நன்மைகள்!
வரும் ஜென்மங்களில்
இன்னும் சிலருக்கு !
கிடைக்கட்டும் அம்மா
Subscribe to:
Comments (Atom)

