Monday, 14 November 2011

அம்மா தான் அகிலமே ...................................


 
Picture
ன் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே -
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;





 
Picture
அம்மா.உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்நேசநதிஅருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய்.
 
 



 
Picture அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால் காதலியை
பற்றி எழுத ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
 
 




 
Picture
நெஞ்சமொன்று போதாது உன்
நினைவையெல்லாம் புதைத்து வைக்க
நிலவு கூட சுடுகின்றது
நீ இல்லாத கணங்களில்





 
Picture
வெளியில் வந்ததும்
விடியலைக் கண்டேன்
உன்னைப் பார்த்ததும்
                            உலகம் மறந்தேன்

 

No comments:

Post a Comment