Tuesday, 15 November 2011

உலகத்தின் உன்னதம் அம்மா ........................


பிரியாத சொந்தம்                        நீ
வாழ்வின் அர்த்தம்                      நீ
சிரிப்பின் சப்தம்                            நீ
நீங்காத நிழலும்                            நீ
நிஜமான உருவம்                        நீ                
மங்காத ஒளியும்                         நீ
மகத்தான அன்பும்                       நீ
திகட்டாத பாசம்                           நீ
தீராத மகிழ்ச்சியும்                       நீ
சந்தோசத்தின்  உச்சம்                நீ
வாழ்வின் பரவலும்                     நீ
வாழ்வின்  வெளிச்சம்                 நீ
உலகத்தின் உன்னதம்                நீ





நீ தானே அம்மா

No comments:

Post a Comment